ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல்வர் தலைமையில் எஸ்சி, எஸ்டி விழிப்புணர்வுக் குழுவில் திருமாவளவன், ஆ. ராசா?

எஸ்சி/எஸ்டி விழிப்புணர்வுக் குழுவில் விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி. ஆ. ராசா இடம்பெற்றுள்ளதாகத் தகவல்

Thirumavalavan | Vijay | A Raja

திருமாவளவன் | விஜய் | ஆ. ராசா - கோப்புப் படம்

Published On :9 ஜூலை 2026, 8:33 pm IST

பட்டியலின, பழங்குடியினருக்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவில் விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி. ஆ. ராசா இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டியலின, பழங்குடியினருக்கான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவை தமிழ்நாடு அரசு மறுசீரமைத்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், முதல்வர் விஜய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் பட்டியலின, பழங்குடியின எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விசிக தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி. ஆ. ராசா, அதிமுக எம். தனபால், விசிகவின் ரவிக்குமார் உள்ளிட்டோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

VCK Chief Thirumavalavan and DMK MP A. Raja in the SC/ST monitoring committee headed by the CM Vijay?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.