தோ்தல் அறிவிப்புக்கு முன் இரட்டை இலை சின்ன வழக்கு விசாரணை: உயா்நீதிமன்றத்தில் மனு
இரட்டை இலை சின்னம் தொடா்பான விசாரணையை தமிழக சட்டப்பேரவை தோ்தல் அறிவிப்புக்கு முன்பாக நடத்தி முடிக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல்









