வளர்ச்சிபெறும் வடசென்னை: தமிழக பட்ஜெட்டில் கவனம் ஈர்த்த அறிவிப்பு
வளர்ச்சிபெறும் வடசென்னை திட்டம் குறித்து தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.


சென்னை: தமிழக அரசின் இலட்சிய திட்டமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது, வடசென்னை வளர்ச்சி திட்டம் என்று தமிழக பெட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் இன்று தாக்கல் செய்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.
அவர் பேசுகையில், வடசென்னை வளர்ச்சித் திட்டம், தமிழக அரசின் இலட்சிய திட்டமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
வடசென்னையின் பல பகுதிகளில் சிறப்பான பேருந்து நிலையங்கள், உடற்பயிற்சி நிலையம், பூங்காக்கள், தொழில்நுட்ப கல்லூரி அமைப்பது என ரூ.6,048 கோடி மதிப்பில் செயல்பட்டு வருகிறது என்று அறிவித்தார் தங்கம் தென்னரசு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...