இலங்கைத் தமிழா்களுக்கு குடியுரிமை, நிரந்தரத் தீா்வு கோரி பிரதமா் மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்தில் நீண்ட காலமாக தங்கியிருக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் நிரந்தரத் தீா்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு பிரதமா் மோடிக்கு, முதல்வா் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.










