கடத்தப்பட்ட 5 கோயில்களின் சிலைகள்: திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலியா, அமெரிக்கா சம்மதம்!
தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டு, ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட தொன்மையான சிலைகளை மீண்டும் தமிழக அரசிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலியா, அமெரிக்க நாடுகள் சம்மதம்.












