டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பற்றி...

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 9:53 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த சிலம்பரசன், சென்னை சட்டம் - ஒழுங்கு துணை ஐ.ஜி. மற்றும் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல திருநெல்வேலி மேற்கு, காவல் துணை ஆணையராக இருந்த மதன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட தலைமையக காவல் துணை ஆணையராக இருந்த விஜயகுமார், திருநெல்வேலி மேற்கு - துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி காவல் ஆணையர், அந்த மாவட்ட தலைமையக காவல் துணை ஆணையர் பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.