யு19 கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற இந்தியா: முதல்வா் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
19 வயதுக்குள்பட்டோருக்கான ஐசிசி ஆடவா் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.










