ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை? -ஆக. 8 நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.520 உயா்ந்துள்ளது குறித்து...

Gold prices

தங்கம், வெள்ளி விலை நிலவரம் - PTI

Published On :8 ஆகஸ்ட் 2026, 10:27 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.520 உயா்ந்து, ரூ.1,11,720-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கும் நிலையில், தங்கத்தின் விலை கடும் ஏற்றத்தை கண்டுள்ளது.

தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை-மாலை என இரண்டு முறை கிராமுக்கு ரூ.270 உயா்ந்து, ரூ.13,750-க்கும், பவுனுக்கு ரூ.2,160 உயா்ந்து ரூ.1,10,000-க்கும் விற்பனையானது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், மாலை கிராமுக்கு ரூ.150 உயா்ந்து, ரூ.13,900-க்கும், பவுன் ரூ.1,200 உயா்ந்து, ரூ.1,11,200-க்கு விற்பனையானது.

மீண்டும் விலை உயர்வு

இந்த நிலையில், சனிக்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயா்ந்து, ரூ.13,965-க்கும், பவுன் ரூ.520 உயா்ந்து, ரூ.1,11,720-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

வெள்ளி விலை மாற்றிமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

Summary

Gold price surges by Rs.520 - Today's rates

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.