ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Weather update Widespread rain in Chennai and its suburbs

கோப்புப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 9:41 pm IST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் நேற்று இரவு கனமழை பெய்த நிலையில் இன்று காலை முதலே வெய்யில் வாட்டி வதைத்து வந்தது. இதனிடையே மாலை முதலே மிதமான காற்று வீசிவந்த நிலையில், இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், திருமங்கலம், அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, மதுரவாயல், வானகரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 40 - 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Widespread rain in Chennai and its suburbs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.