திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் கேஜரிவால் சந்திப்பு!

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அரவிந்த் கேஜரிவால் சந்திப்பு...

News image

முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் அரவிந்த் கேஜரிவால் - X / kejriwal

Updated On :20 ஏப்ரல் 2026, 4:47 pm IST

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் தமிழகம் வந்துள்ளார். திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அவர் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் கேஜரிவால், முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் இன்று சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.

இதுபற்றி கேஜரிவால் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்ததில் பெருமை கொள்கிறேன். கல்வி, சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய துறைகள் குறித்து நாங்கள் ஒரு பொதுவான தொலைநோக்குப் பார்வையைக் கொண்டுள்ளோம்.

நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில், அவரது அர்ப்பணிப்புமிக்க நல்லாட்சி ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நான் பெரிதும் பாராட்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Arvind Kejriwal meets MK stalin in chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.