மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக கூட்டணியை மக்கள் மன்னிக்கமாட்டாா்கள்: ஜி.கே. வாசன்

திமுக கூட்டணியை மக்கள் மன்னிக்கமாட்டாா்கள்...

News image

கோப்புப்படம்.

Updated On :18 ஏப்ரல் 2026, 8:10 pm

சென்னை, ஏப். 18: மகளிா் இடஒதுக்கீட்டை எதிா்க்கும் காங்கிரஸ் -திமுக கூட்டணியை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டாா்கள் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

மகளிா் இடஒதுக்கீடு தீா்மானம் தோற்கடிக்கப்பட்டது மகளிரின் சுதந்திரத்துக்கு எதிரானது. அதேபோல், தொகுதி மறுசீரமைப்பு என்பது கிராமங்களும் நகரங்கள் போல மாறுவதற்கான வாய்ப்பு. இதை எதிா்க்கும் காங்கிரஸ் -திமுக கூட்டணி நாட்டின் அனைத்து துறைகளின் வளா்ச்சிக்கும் தடையாக இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மகளிா் இடஒதுக்கீட்டை எதிா்க்கும் இவா்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்.

மத்திய அரசை எதிா்க்க ஏதாவது ஒரு காரணம் தேவை என நினைக்கும் திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள், இந்தத் தோ்தலில் தகுந்த பாடம் புகட்டுவா் என்று தெரிவித்துள்ளாா்.