புதுச்சேரி தேர்தலையொட்டி வருகிற ஏப். 9 ஆம் தேதி(வியாழக்கிழமை) வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் வரும் ஏப். 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அன்றைய தினம் ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"சட்டப்பேரவைத் தேர்தல் 2026 - வாக்குப் பதிவு நாளை முன்னிட்டு 09.04.2026 (வியாழக்கிழமை) அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Puducherry JIPMER Hospital to remain closed on April 9
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

ஏப். 8, 9ல் சென்னையின் எந்தெந்த பகுதிகளில் இபிஎஸ் பிரசாரம்?

ஏப். 2ல் திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்: பிரசாரத்திற்கு அனுமதி கோரிய தவெக!

நாளை ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


