மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தவெக தேர்தல் பிரசாரப் பாடல் வெளியானது!

தவெக பிரசார பாடல் இன்று (ஏப். 1) வெளியானது.

News image

விஜய் - PTI

Updated On :1 ஏப்ரல் 2026, 4:41 pm

தவெக பிரசார பாடல் இன்று (ஏப். 1) வெளியானது.

தவெக தேர்தல் பிரசார பாடலை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். 'உங்க விஜய் நான் வரேன்! விசில் அடிக்க ரெடியா?' என்று பாடல் வரிகள் அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஈர்க்கும் விதத்தில் உள்ளன.

இந்த பாடல் சமூக ஊடக தளங்களிலும் இணையத்திலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Summary

TVK election campaign song released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.