இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெல்லை - சென்னை சிறப்பு ரயில் ரத்து

திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :13 நவம்பர் 2024, 9:02 pm

Din

திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வியாழக்கிழமைதோறும் மாலை 6.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06070) இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான இணைப்பு ரயில் தாமதமாக வருவதால் நவ.14-ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.

மறுமாா்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை (நவ.15) பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலும் (எண்: 06069) ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.