ஆன்மீகத்துடன் கூடிய தமிழ்தான் தமிழகத்திற்கு வளர்ச்சி தரும்: ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
ஆன்மீகத்துடன் கூடிய தமிழும், தமிழுடன் கூடிய ஆன்மீகமும்தான் தமிழகத்திற்கு வளர்ச்சியைத் தரும் என்று தெலங்கானா ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.








