வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

பொங்கல் சிறப்புப் பேருந்து: இதுவரை 4 லட்சம் பேர் பயணம்!

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து இயக்கப்படும் 6,796 சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 3.94 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 6:43 pm

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து இயக்கப்படும் 6,796 சிறப்புப் பேருந்துகளில் இதுவரை 3.94 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து பொங்கல் சிறப்புப் பேருந்துகளில் செல்ல இதுவரை 1.78 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். 

இன்று சென்னையில் இருந்து 2,100 தினசரி பேருந்துகளுடன் 2,010 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.