ஆரோக்கியமே முக்கியம்: நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து
பொங்கல் நாளான இன்று பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்.


பொங்கல் நாளான இன்று பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் உள்ள தன் இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறியதுடன் டிவிட்டர் பக்கத்தில் ‘ எல்லாருக்கும் வணக்கம், கஷ்டமான ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம். கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாயிட்டு இருக்கு. எல்லா கட்டுப்பாடுகளையும் கடைபிடிங்க. ஆரோக்கியத்திற்கு மிஞ்சினது எதுவும் கிடையாது. எல்லாருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...