நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த மதிமுக
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வெற்றி பெற்றதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வையாபுரி மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவி










