தமிழகத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டம்: ரயில், விமான நிலையங்களில் காவல்துறை குவிப்பு
தமிழகம் முழுவதும் இன்று 76வது சுதந்திர நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை எம்ஜிஆர் சென்டிரல் ரயில் நிலையம், சென்னை விமான நிலையம் ஆகியவற்றில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.










