விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சென்னையில் சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை

சென்னை ராஜாஜி சாலையில் சுதந்திர தின விழாவிற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:59 am

DIN

சென்னை ராஜாஜி சாலையில் சுதந்திர தின விழாவிற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

நாட்டில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் பல சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றன. 

அந்தவகையில், தமிழகத்தில் சுதந்திர தின விழாவையொட்டி, சென்னை ராஜாஜி சாலையில் இன்று அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஒத்திகையையொட்டி உழைப்பாளர் சிலை முதல் தலைமைச் செயலகம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இன்றைத் தொடர்ந்து ஆகஸ்ட் 11, 13 ஆகிய இரு நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாக பொதுமக்கள் யாரும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் அனுமதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.