தமிழகத்தின் தியாக தீபங்கள் - 101: கே.ஏ.தர்மலிங்கம்
ஒன்றுபட்ட திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூரில் கே.ஏ.தர்மலிங்கம் 25-12-1919-இல் பிறந்தார். 1932-ஆம் ஆண்டு நாமக்கல்லில் ஜவாஹர்லால் நேரு, சத்தியமூர்த்தி ஆகியோரின் உரை கேட்க 16 மைல் நடந்தே சென்றுள்ளார்.










