100 நாள் வேலை திட்ட பணி நாள்கள் 150 நாள்களாக உயர்த்தப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி
திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்ட பணி நாள்களை 150 நாள்களாக உயர்த்தவும், அன்றைய கூலியை அன்றே வழங்கவும் நடவடிக்கையெடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.











