மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்: பேரவை நாளை வரை ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

News image
இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்: சட்டப் பேரவை நாளை வரை ஒத்திவைப்பு (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2024, 7:26 pm

DIN

தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் 22 பேர் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிமணியம், மருத்துவர் சாந்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டப் பேரவை கூட்டம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு சட்டப் பேரவைக் கூட்டம் மீண்டும் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.