குழந்தைகளெனக் கருதி தினமும் காக்கைகளுக்கு இரை ஊட்டும் பெண்கள்
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உணவின்றி தவிக்கும் காக்கைகளுக்கு, தினந்தோறும் காலை, மாலை இருவேளையும், சாலையோரத்தில் வியாபாரம் செய்து வரும் பெண்கள் இருவர் உணவு ஊட்டி வருகி











