எதிர்க்கட்சி வரிசையில் அமர ஸ்டாலின் முயற்சிக்கலாம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
அதிமுக அரசு மீது குற்றச்சாட்டுகளைக் கூறுவதைத் தவிர்த்துவிட்டு, ஆக்கபூர்வமான கருத்துகளை மக்களுக்குத் தெரிவித்து எதிர்க்கட்சி வரிசையிலாவது அமர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கலாம்.










