ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயார் நிலையில் 60,000 ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
காஞ்சிபுரம் அருகே தாமல் ,உத்திரமேரூர், மதுராந்தகம், வாலஜாபாத் , வேளியூர் கோவிந்தவாடி ஆகிய கிராமங்கள் உட்பட பல்வேறு கிராமங்களில் மொத்தம் 60 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தும் ஆட்கள் கிடைக்காமல் காய்ந்தும், சரிந்தும் கிடைக்கின்றன அறுவடை இயந்திரம் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல அறுவடை செய்த நெல்லை நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாமலும் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே செய்யூர் ,மதுராந்தகம் ,திருக்கழுக்குன்றம், திருப்போரூர், படப்பை, அச்சரப்பாக்கம் ஆகிய கிராமங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தற்பூசணி பலன்கள் விழைந்து அவற்றை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
விவசாயிகள் சங்க செயலாளர் நேரு மாவட்ட ஆட்சியரை சந்தித்து இக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


