எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:37 pm

DIN

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.

முன்னதாக மாவட்ட எஸ்.பி ஈஸ்வரி அவர்களுடன் இணைந்து  திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். 

Story image

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சுந்தரமூர்த்தி, டிஐஜி தேன்மொழி, நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் 76 பயனாளிகளுக்கு 60.46 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.