தன்னந்தனியே ஓட்டுக் கேட்ட தோழருக்கு பணம் கொடுத்து ஊராட்சித் தலைவராக்கிய வாக்காளர்கள் !
பணம் இல்லாத தோழர் ஒருவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தன்னதனியே சென்று வாக்கு சேகரித்ததும்,அவருக்கு உதவிகள் செய்ததோடு வாக்களித்து வெற்றியும் பெறச் செய்த ....











