ரஜினி வருகை: உசிலையில் கொண்டாட்டம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை முன்னிட்டு உசிலையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ரஜினி அரசியலுக்கு வருவதையொட்டி உசிலையில் கொண்டாட்டம்
Updated On :27 ஜனவரி 2024, 6:01 pm

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை முன்னிட்டு உசிலையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை முன்னிட்டு நகர செயலாளர் கார்த்திக் சாமி ஒன்றிய செயலாளர் முருகேசன் நகர நிர்வாகி காமராஜ் மகளிரணி இன்பவள்ளி மற்றும் கட்சி நிர்வாகிகள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...