திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ரஜினிக்கு சிறப்பு விருது அறிவித்திருப்பது ஒரு ரசிகனாக எனக்கு மகிழ்ச்சி: அமைச்சர் செல்லூர் ராஜு

ரஜினிக்கு சிறப்பு விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:38 am

Muthumari

ரஜினிக்கு சிறப்பு விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்துள்ளது. இதையடுத்து, அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, 'நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது ரசிகனாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது' என்று தெரிவித்தார். 

Story image

மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், 'இடைத்தேர்தல் குறித்து ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியலுக்காகத்தான். உள்ளாட்சித் தேர்தலிலும் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.