துப்பட்டாவுக்கும், கையில் கட்டும் சாமி கயிறுக்கும் தடை: எங்கு தெரியுமா? (புகைப்படங்கள்)
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை, தமிழகத்தில் 1.34 லட்சம் பேர் எழுதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.














