வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

அரசியல் காலண்டரில் கடைசிப்பக்கம் என்பது யாருக்குமே இல்லை: அழகிரிக்கு ரஜினி பிறந்தநாள் வாழ்த்து 

அரசியல் காலண்டரில் கடைசிப்பக்கம் என்பது யாருக்குமே இல்லை என்று மு.க. அழகிரிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:01 am

DIN

சென்னை: அரசியல் காலண்டரில் கடைசிப்பக்கம் என்பது யாருக்குமே இல்லை என்று மு.க. அழகிரிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி இன்று தனது 68-வது பிறந்தநாளை அமைதியான முறையில் கொண்டாடினார். அவரது இல்லத்தில் அவருக்கு ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அரசியல் காலண்டரில் கடைசிப்பக்கம் என்பது யாருக்குமே இல்லை என்று மு.க. அழகிரிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மு.க.அழகிரிக்கு தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அவர், "அரசியல் காலண்டரில் கடைசிப்பக்கம் என்பது யாருக்குமே இல்லை; எதிர்காலத்தில் எழுந்து வருவீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.