காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டம்: முழுமையாக நடைமுறைப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
மேட்டூர் - சரபங்கா - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டமானது 1994-இல் வடிவமைக்கப்பட்ட நடைமுறைப்படி முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என திருச்சி, பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்குகின்றனர்.









