இதுவரை ஏமாற்றிய புயல்களும் இனி ஏமாற்றவிருக்கும் புயலும்! கலங்க வேண்டாம் சென்னைவாசிகளே!!
தமிழகத்தைக் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைப் பார்த்தாலே புயல் சின்னங்களுக்கு பிடிக்கவில்லை போலும். நம்மை தீண்டத்தகாதவர்களாக நினைக்கின்றன இந்த புயல் சின்னங்கள்.









