தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தை அரிக்கும் கரையான்கள்: சினிமாவையே மிஞ்சுகிறது
தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம் சுமார் ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்குக் கடனில் மூழ்கியுள்ளது. அதே சமயம், வேலையே செய்யாமல் பல ஓட்டுநர்களும், நடத்துநர்களும் ஊதியம் பெற்று வருகின்றனர்.










