காவிரி பிரச்னையில் முதல்வர் எடப்பாடி பதவி விலகக் கோரி வரும் 21ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: வைகோ அறிவிப்பு
காவிரி பிரச்னையில் தமிழக முதல்வர் பதவி விலகக் கோரி வரும் 21ஆம் தேதி மதிமுக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.










