பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 68வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :24 பிப்ரவரி 2016, 5:08 am

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 68வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஜெயலலிதாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். நீண்ட ஆயுளுடன், நல்ல உடல் நலத்துடன் வாழ அவரை வாழ்த்துகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு நலத்திட்டப் பணிகளை வழங்கியும், கேக் வெட்டியும், கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாள் வெகு சிறப்பாக அதிமுக தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.