எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தூத்துக்குடி துறைமுகத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல்

தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் 12 கிலோ தங்க கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:30 pm

தி. இன்பராஜ்

தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் 12 கிலோ தங்க கட்டிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அந்த தங்கக் கட்டிகள் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மதிப்பு 3.50 கோடி ரூபாய் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.