ஆரணியில் நெல் அரிசி வியாபாரிகளையும், பட்டு சேலை உற்பத்தியாளர்களையும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை சந்தித்து பேசினார்.
தமிழகம் முழுவதும் நமக்கு நாமே சுற்றுப்பயணம் செய்து வரும் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆரணிக்கு வந்திருந்தார். ஆரணி அருகே இரும்பேடு பகுதியில் உள்ள நெல் அரிசி ஆலையில் நெல் அரிசி வியாபாரிகளை சந்தித்து குறைகளையும், கோரிக்கையையும் கேட்டார். பின்னர் அவர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியது,
தமிழகத்தில் இதுவரை 166 சட்டமன்ற தொகுதிகளின் மக்களை சந்தித்து விட்டேன். தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளையும் சேர்த்து 174 தொகுதி மக்களை சந்தித்து நிறைவு செய்துள்ளேன். ஏறக்குறைய பாதிக்கும் மேல் தாண்டிவிட்டேன். மீதம் உள்ள தூரத்தை உங்கள் உணர்ச்சிகளை பார்க்கும்போது அனைத்தையும் பார்த்துவிடுவேன். இந்த பயணம் எங்கு சென்றாலும் நமக்கு நாமேதான்.
ஆட்சியில் இருப்பவர்கள்தான் மக்கள் குறைகளை கேட்க வேண்டும். ஆனால் திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் குறைகளை கேட்டறியும். சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களை மிரட்டி சசிகலா வாங்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. ஏற்கெனவே கைது செய்யப்பட்டு வெளியே வந்துள்ளார்கள். உடனே அடுத்த தவறையும் செய்துள்ளார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றியக்குழுத்தலைவர்கள், ஊராட்சித்தலைவர்கள், 15 நாட்களுக்கு ஒரு முறை மக்களை சந்திக்க சட்டம் கொண்டு வரப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

