தமிழ் நடிகர் ஒருவர் மலேசியாவில் அருவியில் குளிக்க சென்ற போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.
மலேசியாவைச் சேர்ந்த இந்தியர் எல். கேசவச ராஜன் (25), கக்கக்க போ என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார்.
குடும்பத்துடன் மலேசிய சென்ற அவர் வடக்கு மலசியாவில் உள்ள லூபக் டிகாங்க் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாரத விதமாக தவறி நீரில் விழுந்த அவர், நீரில் இழுத்து செல்லப்பட்டார்.
தண்ணீரின் போக்கு கடுமையாக இருந்ததால், அவரது உடல் பாறையில் சிக்கிக் கொண்டது. அவரது உடலை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.
கக்கக்க போ படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை இந்தியா புறப்படவிருந்தார் கேசவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

வாக்குப்பதிவில் புதிய வரலாறு! தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'சல்யூட்'!

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


