விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் தொடக்கம்
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தொடங்கி செயல்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்










