தூத்துக்குடி- கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை
தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையைத் தொடங்க, தூத்துக்குடி வஉசி துறைமுகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் முறைப்படி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.










