அதிகரிக்கும் மின்வெட்டு: வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் தொழிற்சாலைகள்
கோவை, செப். 22: தொழிற்சாலை நகரான கோவை பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ள மின்வெட்டால் இங்குள்ள பல்வேறு முக்கியத் தொழிற்சாலைகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கி









