பருவமழை இல்லாததால் சிறிய வெங்காய சாகுபடி பாதிப்பு
கோவை: பருவ மழை பொய்த்ததால் கோவை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சிறிய வெங்காயப் பயிரில் சாகுபடி குறையும் வாய்ப்புள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்குக் குறைந்தபட்சம் ரூ. 2.50 கோடி நஷ்டம் ஏற்படும் என்று வி










