வருவாயை இழந்து வரும் அரசு கேபிள் நிறுவனம்! அரசு கவனம் செலுத்துமா?
திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் போதிய கவனம் செலுத்தாததால், உள்ளூர் சேனல்கள் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. அதிமுக ஆட்சிக்க









