மாற்றுத் திறனாளிகளுக்கான ஊராட்சி பணியாளர்களுக்கு ஊதியம் கிடைக்குமா?
அரியலூர், ஜன. 1: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் வழிகாட்டும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ஊராட்சிப் பணியாளர்கள் கடந்த 8 மாதங்களாக ஊதியமின்றிப் பணியாற்றி வருகி









