பெற்றோர்-ஆசிரியர் கழக விதிகளில் திருத்தம்: அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரிக்க வாய்ப்பு!
சேலம், ஜன. 1: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழக விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தால் இவ்வமைப்பில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார்










