தமிழகத்தில் குற்றங்கள் 3.6% குறைந்தன: தலைநகரில் அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் குற்றங்கள் 3.6 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், தலைநகர் சென்னையில் 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 1,85,678 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2011-










