ஜவுளித் தொழில் பிரச்னை தீர்வுக்கு புதிய வழி! முனைப்பு காட்டுமா அரசு?
திருப்பூர்: விவசாயத்தை போன்றே ஜவுளித்தொழிலிலும் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து கொண்டே உள்ளது. அப்பிரச்னைகளை அவ்வப்போதே ஆராயவும், உடனுக்குடன் தீர்வு காணவும் மாதாந்திர குறைதீர் க










