தவிப்பில் மஞ்சள் விவசாயிகள்! ஆதரவுக்கரம் நீட்டுமா அரசு?
ஈரோடு : விலைச்சரிவால் சாகுபடி செலவைக்கூட ஈடுகட்ட இயலாத நிலையில் மஞ்சளை விற்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர் விவசாயிகள். கடந்த ஆண்டில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஈரோடு மஞ்சள் சந்தையில் ஒரு குவி









